தகவல் மற்றும் ஆலோசனை மையம்
DE AR BHS EN ES FA FR H IT PT RU SHQ TI TRK

இந்தப் பக்கம் டொச்மொழி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கும். இருப்பினும், FMZ இல் உங்களுக்கு தமிழில் (அல்லது ஸ்பானிஷ், இத்தாலி, முதலியன) ஆலோசனை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

தனிப்பட்ட சந்திப்பு அல்லது ஆன்லைன் ஆலோசனைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி.


தனிப்பட்ட பதிவு அல்லது ஆன்லைன் ஆலோசனை
புதிதாக வந்தவர்

புதிதாக வந்தவர்

Zug, சட்டங்கள் மற்றும் கலாச்சாரம் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? புதிய மனிதர்களை சந்திக்க வேண்டுமா?

ஆரம்ப தகவல் - 16 மொழிகள்

ஆரம்ப தகவல் - 16 மொழிகள்

Zug இல் வாழ்க்கையைப் பற்றிய தகவலைப் பெறுங்கள்

புரவலர் (Host)

புரவலர் (Host)

திட்டம்- உள்ளூர் மக்களுடன் Zug பற்றி அறிந்து கொள்வது

வணக்கம் சுவிஸலார்ந்து –நிகழ்வு- ஆங்கிலத்தில்

வணக்கம் சுவிஸலார்ந்து –நிகழ்வு- ஆங்கிலத்தில்

சுவிஸிற்கும் தாய்நாட்டிற்கு இடையிலான முக்கிய கலாச்சார வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதல்

ஆரம்பநிலைக்கான Crashkurs

ஆரம்பநிலைக்கான Crashkurs

டொச்மொழி பாட ஆலோசனையுடன் மதிய உணவு நேரத்தில் ஐந்து நாட்களில் டொச்மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்

Zug இல் புதியவர்கள்

Zug இல் புதியவர்கள்

Zug இல் வாழ்க்கையைப் பற்றி மேலும் அறியவும், ஜெர்மன் மொழி பேசவும், மக்களைப் பற்றி அறிந்து கொள்ளவும்

வெளிநாட்டவர்களுக்கான ஒருங்கிணைப்பு சட்டம் (AIG) ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள்

வெளிநாட்டவர்களுக்கான ஒருங்கிணைப்பு சட்டம் (AIG) ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள்

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் சட்டங்கள், உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி அறியவும்